ஒரு வருடத்திற்குள் அம்மா, அப்பா, அண்ணணை இழந்த நடிகர் மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. இந்த ஆண்டு தனது குடும்பத்தின் 3 சொந்தங்களை இழந்து மீள முடியாத துன்பத்தில் சிக்கி இருக்கிறார் மகேஷ் பாபு.

Trending News