Herbs To Boost Collagen: பளபளப்பான, பொலிவான மற்றும் இளமையான சருமத்திற்கு கொலாஜன் தேவை. கொலாஜனைப் பெற என்னென்ன மூலிகைகள் உதவும் என ஆயுர்வேத நிபுணர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.
சிறுநீரகங்கள் இரத்தத்தை சரியாக வடிகட்டி, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது அவசியம். ஆயுர்வேதத்தில் உள்ள சில குறிப்பிட்ட மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம், சிறுநீரகங்களின் வடிகட்டுதல் திறன் மேம்படுகிறது.
Diabetes Control Herb: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மருந்துகள் சாப்பிடுவது அவசியம் என்றாலும், உணவு முறையின் மூலமும், எளிய வீட்டு வைத்தியத்தின் மூலமும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக கருதப்படும் பல வகை மூலிகைகளை ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ளது. அத்தகைய மூலிகைகளில் ஒன்று சதாவரி என்று அழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு.
இரணகள்ளி என்னும் தாவரம் மிகச்சிறியது. இதனை பலர் அலங்கார நோக்கத்துக்காக பல வீடுகளில் வளர்க்கப்படுகிறது. ஆனால், இது பல நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகை என்பது பலருக்கு தெரியாது. வெப்பம் நிறைந்த பகுதியில காணப்படும்் இந்த மூலிகையில் ஆரோக்கிய நலனை அறிந்து கொள்ளலாம்.
கடின உழைப்பு காரணமாக, மூளை சோர்வடையும் போது தலையில் பாரம், மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன.