அரசியல் அனுபவம் இல்லாதவர் நடிகர் பிரகாஷ் ராஜ் - அண்ணாமலை

போதுமான அரசியல் அனுபவம் இல்லாதவர் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சாடியுள்ளார்.

Trending News