ஜல்லிக்கட்டு விவகாரம் : 'தீர்ப்பு நம்ம பக்கம்தான் வரும்' - சசிகுமார்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது என நடிகரும், இயக்குநனருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் தெரிவித்துள்ளார்.

Trending News