சல்மான் கானை அங்கிள் என்று அழைத்த நடிகை

விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சாரா அலிகான் சல்மான் கானை அங்கிள் என்று அழைத்தார். உடனே சல்மான் கான் “என்னை அங்கிள் என்று அழைக்கிறாயா இனி உனக்கு படம் போச்சு” என்றார்.

Trending News