அதிமுக சார்பில் அக்.8ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம்

தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 8ஆம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News