வேலூரில் கடனை திரும்பிப் பெற முடியாததால் தம்பதி விபரீதம்! முழு விவரம்!

வேலூரில் கொடுத்த கடனை திருப்பி பெற முடியாத விரக்தியில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.