ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கிறாரா?

நடிகர் தனுஷிடமிருந்து சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Video ThumbnailPlay icon

Trending News