உலகையே கலக்கும் இந்தியாவின் இளம் entrepreneur - 29வயது இளைஞனின் நம்பிக்கை கதை!

வட இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வந்து மிகப்பெரிய கனவுகள் கண்டு அதை அடைய பல தைரியமான முடிவுகளை எடுத்து சாதித்துக் பல இளைஞர்களுக்குள் நம்பிக்கை விதையை நட்டிருக்கும் இந்தியாவின் பிரபல இளம் Entrepreneur ரித்தேஷ் அகர்வால்.

Trending News