பாஜக கூட்டணியில் அமமுக? - விரைவில் இறுதியாகிறது!

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துவரும் நிலையில், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவுக்கு 5 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.

Trending News