மின் கம்பிகளில் கால் நீட்டி படுத்து தூங்கிய நபர்... பதறிய பொதுமக்கள்.. நடந்தது என்ன?

ஆந்திராவில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி, மின் கம்பிகளில் கால் நீட்டி படுத்து தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News