‘ஓ மை டார்லிங்’ மலையாள படத்தில் கதாநாயகி ஆகிறார் அனிகா

விஸ்வாசம் படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் ரீல் மகளாக தமிழ் சினிமா ரசிகளின் மனதில் இடம் பிடித்த அனிகா ஓ மை டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மலையாள திரை உலகில் பிரபல குழந்தை நட்சத்திரமாக விளங்கிய அனிகா சுரேந்திரன் 3 வயதில் சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

Trending News