கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகம்

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில் 2,500 கிலோ அரிசியில் 100 மூட்டை சாதத்துடன் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

இதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News