"அண்ணாமலையின் செயல் ஒரு அரசியல் ஸ்டண்ட்!"

அண்ணாமலையின் செயல் ஒரு அரசியல் ஸ்டண்ட் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Trending News