Amazon Black Friday Sale: எக்கச்சக்க சலுகைகள், ஏராளமான தள்ளுபடி, லிஸ்ட் இதோ

Amazon Black Friday sale: அமேசானின் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸுக்கு 40 முதல் 75% தள்ளுபடியும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடியும் கிடைக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2024, 03:54 PM IST
  • அமேசான் இந்தியா நிறுவனம் முதல் முறையாக பிளாக் ஃப்ரைடே சேலை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது.
  • நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், Amazon கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 5% கேஷ்பேக் பெறலாம்.
  • பிரைம் உறுப்பினராக இல்லாவிட்டால், உங்களுக்கு 3% கேஷ்பேக் கிடைக்கும்.
Amazon Black Friday Sale: எக்கச்சக்க சலுகைகள், ஏராளமான தள்ளுபடி, லிஸ்ட் இதோ

Amazon Black Friday sale: அமேசான் இந்தியா நிறுவனம் முதல் முறையாக பிளாக் ஃப்ரைடே சேலை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது. இந்த விற்பனை நவம்பர் 29, அதாவது இன்று முதல் டிசம்பர் 2 வரை நடைபெறும். இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியைப் பெறலாம். குறிப்பாக கேஜெட்டுகள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவிக்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு நல்ல தள்ளுபடிகள் கிடைக்கும். 

Add Zee News as a Preferred Source

அமேசானின் இந்த விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸுக்கு 40 முதல் 75% தள்ளுபடியும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடியும் கிடைக்கின்றன. கூடுதலாக, நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால், உங்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் கேஷ்பேக்கும் கிடைக்கும்.

எந்தெந்த பொருட்களில் தள்ளுபடி கிடைக்கின்றது?

Samsung Galaxy Buds Pro: இந்த இயர்பட்கள் நல்ல ஒலி தரத்தை அளிக்கின்றன. இவற்றில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. இதன் மூலம் நீங்கள் சுற்றியுள்ள இரைச்சலைக் குறைக்கலாம். இந்த இயர்பட்கள் பார்க்க அழகாகவும் அணிவதற்கு மிகவும் வசதியாகவும் இருக்கும்.

Amazfit Active Smartwatch: இந்த ஸ்மார்ட்வாட்ச் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புவோருக்கு சிறந்தது. நடக்கும் ஸ்டெப்ஸை எண்ணுதல், இதயத் துடிப்பைக் கண்காணித்தல் மற்றும் தூக்கத்தைக் கண்காணித்தல் போன்ற பல ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது. இது ஒரு நல்ல AMOLED திரையையும் கொண்டுள்ளது. ஆகையால், நீங்கள் எளிதாக நோடிஃபிகேஷனை பெற முடியும். இதில் அலெக்ஸாவையும் பயன்படுத்தலாம்.

Apple MacBook Air (M1 Chip): இந்த லேப்டாப் மிகவும் வேகமானது மற்றும் மிகக் குறைந்த அளவில் பேட்டரியைப் பயன்படுத்துகிறது. தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது சிறந்தது. ஏனெனில் நீங்கள் எளிதாக இதில் வேலை செய்யலாம், வீடியோக்களைப் பார்க்கலாம் மற்றும் கேம்களை விளையாடலாம்.

மேலும் படிக்க | Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!

Samsung Galaxy S23 Ultra: இந்த ஃபோன் மிகச் சிறந்த AI அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க முடியும். இது தவிர, இந்த மொபைலில் இருந்து நேரடி மொழிபெயர்ப்பையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் எந்த மொழியிலும் எளிதாகப் பேச முடியும்.

வீட்டு உபயோகப் பொருட்களில் கிடைக்கும் சலுகைகள்

Panasonic 1.5 Ton Smart Split AC: இந்த ஸ்மார்ட் ஏசி மிகவும் நேர்த்தியானது. இது கூல், ட்ரை, ஃபேன், ஆட்டோ போன்ற பல்வேறு குளிரூட்டும் முறைகளைக் கொண்டுள்ளது. இந்த ஏசி மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இது உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்கும்.

LG Fully-Automatic Washing Machine: இந்த வாஷிங் மெஷின் மிகவும் அதிகமான செயல்திறன் கொண்டது. இது மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இதில் ஆடைகள் நன்றாக துவைக்கப்படுகின்றன. இது சாதாரண வாஷ், ஃபாஸ்ட் வாஷ் மற்றும் மென்மையான வாஷ் போன்ற பல வாஷ் முறைகளைக் கொண்டுள்ளது.

Samsung Convertible Smart Refrigerator: இந்த குளிர்சாதன பெட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது ஃப்ரிட்ஜ், ஃப்ரீசர், பார்ட்டி மோட் மற்றும் வெக்கேஷன் மோட் என 5 விதமான முறைகளைக் கொண்டுள்ளது. இந்த குளிர்சாதன பெட்டி மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பதால் உங்கள் சமையலறையை அழகாக்குகிறது.

Bank Offers: பல வங்கி சலுகைகளும்

HDFC, IndusInd, BOB மற்றும் HSBC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் EMI வசதியையும் பயன்படுத்தலாம். நீங்கள் அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால், Amazon கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது 5% கேஷ்பேக் பெறலாம்.  பிரைம் உறுப்பினராக இல்லாவிட்டால், உங்களுக்கு 3% கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் படிக்க | ATM கார்டு மூலம் பணம் எடுப்பது மட்டுமல்ல... இந்த வேலைகளையும் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News