சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்தது!

கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  • Aug 13, 2024, 11:03 AM IST

Video ThumbnailPlay icon

Trending News