அப்பு பிரியாணி கடைக்கு சீல்... கடுமையாக வாக்குவாதம் செய்த உரிமையாளர்!

சென்னை திருவேற்காடு பகுதியில் முறையாக அனுமதி இன்றி நடத்தி வந்த அப்பு பிரியாணியின் குடோன் மற்றும் கடைகளை மூடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணை தற்போது காணலாம்.

Recommended Videos