பணம் எடுக்க உதவுவதுபோல் ATM கார்டை மாற்றி மோசடி!

ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ATM கார்டை பெற்று 30 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீஸார் தேடி வருகின்றனர்.

Video ThumbnailPlay icon

Trending News