ஒருதலை காதலால் இளைஞர் வெறிச்செயல்! மருத்துவமனையில் மாணவி!

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News