Southern Railway Madurai Division : மதுரை கோட்டத்தில் செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மொத்தம் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த 5 ரயில்களின் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, போக்குவரத்து, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத் துறைகள் உள்ளிட்ட ஐந்து முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணித்து, நிலம் ஒதுக்கீட்டில் உள்ள தடைகளைக் களைந்து, தேவையான நிலங்களை விரைந்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே மாநில அரசின் பிற திட்டங்கள் செயல்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்து, எந்தவித நிர்வாக தடையும் இல்லாமல் நிலங்களை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றி, தமிழ்நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
Tiruvallur Railway Station : அரக்கோணம் ரயில் நிலையத்தின் யார்டில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இந்த 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் வசதியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway Special Train : திருச்சி - பெங்களூரு இடையே செல்லும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே தற்போது ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயிலின் நேரம், நின்று செல்லும் நிலையங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Southern Railway Special Train : கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக, வரும் ஞாயிறு (மே 31, 2026) அன்று நாகர்கோவில் முதல் சென்னை எழும்பூர் வரை சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
வேகமாய் வருகின்றன வருகிறது 7 அதிவேக ரயில் வழித்தடங்கள்!
கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஜூலை 15ஆம் தேதிவரை, 908 சிறப்பு ரயில்கள் மற்றும் 18,262 பயண சேவைகள் வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
TN Election Special Train: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி பலரும் தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு வருவார்கள். அப்படி வந்தவர்கள் அன்றே சென்னை திரும்புவதற்கு, தெற்கு ரயில்வே தேர்தல் நேர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
நாட்டின் பிரதான ரயில்களில் “டிக்கெட் கிடைக்குமா?” என்ற கேள்வியே பயணிகளின் முதல் கவலையாக மாறியுள்ள நிலையில், தெற்கு ரயில்வே மண்டலம் தேசிய அளவில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இந்திய ரயில் பெட்டிகளில் உள்ள வண்ணக் கோடுகளின் அர்த்தம் என்ன? பயணிகளுக்கான முக்கிய வழிகாட்டி! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்கள் மீது பல நாட்களாக கல் வீசும் சம்பவம் நடந்து வருகிறது. இதற்கு தக்க நடவடிக்கையாக தற்போது கல் வீசும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
Vijay Sethupathi Upcoming Movie 2026: காட்டான், ஜெயிலர் 2 முதல் அரசன் வரை நடிகர் விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Southern Railway: சென்னை எழும்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணியின் காரணமாக, மூன்று ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவந்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ரயில் திட்டங்களுக்கு மீண்டும் கிரீன் சிக்னல் கொடுத்து ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் ஈசிஆர் வழியாக சென்னை – கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.
புனித யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரத் கௌரவ் மார்ச் 21 முதல் சுற்றுலா ரயில்களை இயக்கும்.
Southern Railway: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில் சேவையில் சிக்கலை குறைக்க, எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் சில மாற்றங்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway: எழும்பூா் ரயில் நிலைய நடைமேடைகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாம்பலம் ரயில் நிலையத்தில் இந்த 8 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Thai Poosam Special Trains: தைப்பூசத்தை ஒட்டிய தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களுக்குச் செல்ல தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரி வரை இயக்கப்படும் அம்ருத் பாரத் ரயிலில் தமிழில் ஊர் பலகை இல்லாததால் தமிழ் ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Pongal 2026 Special Train: பொங்கல் பண்டிகை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு, ஜன. 18ஆம் தேதிக்கு (ஞாயிறு) தெற்கு ரயில்வே தற்போது புதிய சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Indian Railways Ticket Booking: ஜனவரி 12 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி ஆதார் உடன் இணைக்கப்பட்ட irctc கணக்கு வைத்து இருப்பவர்கள் மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vande Bharat Train: முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த மாதம் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.