சட்டக் கல்லூரி மாணவரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

கோவை ரயில் நிலையம் அருகே ரேபிடோ ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News