கமல் பட கிளைமேக்ஸ் இந்தியில் இருந்து இறக்குமதியானதா? - முழு விவரம்!

கமல் நடிப்பில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள், இந்தி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி பயன்படுத்தப்பட்டது என தயாரிப்பாளர் ஏவிஎம் அருணா தெரிவித்துள்ளார்.

Trending News