பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு வந்த சோதனை! செய்வினை செய்த பெண் மீது புகார்!

செல்பி எடுக்க மறுத்த சீரியல் நடிகருக்கு செய்வினை வைத்து காலி செய்து விடுவேன் என வீட்டுக்கே வந்து பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பதறிப்போன நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

  • Jul 26, 2024, 06:46 PM IST

Video ThumbnailPlay icon

Trending News