பாஜக நிர்வாகிக்கு ஜாமின் வழங்க மறுப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி புகைப்படத்தை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

Trending News