பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்காரு அடிகளாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Trending News