மலை இடுக்குகளில் சாராய பேரல்கள்! தேடிப்பிடித்து அழிக்கும் போலீஸ்!

கள்ளக்குறிச்சி மரண ஓலத்தின் எதிரொலியாக வேலூர் மலைகளில் கள்ளச்சாராய பேரல்களை போலீசார் தேடிப்பிடித்து அழித்து வருகின்றனர். போலீசார் சாராய பேரல்களை அழிக்க அழிக்க அதனை காய்ச்சும் கும்பலும் சலிக்காமல் தொடர்ந்து சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். வேலூரில் நடப்பது என்ன?

  • Jun 22, 2024, 11:45 PM IST

கள்ளக்குறிச்சி மரண ஓலத்தின் எதிரொலியாக வேலூர் மலைகளில் கள்ளச்சாராய பேரல்களை போலீசார் தேடிப்பிடித்து அழித்து வருகின்றனர். போலீசார் சாராய பேரல்களை அழிக்க அழிக்க அதனை காய்ச்சும் கும்பலும் சலிக்காமல் தொடர்ந்து சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். வேலூரில் நடப்பது என்ன?

Video ThumbnailPlay icon

Trending News