பகீர் விபத்து... மாட்டிய பைக் இளைஞர்.. உயிர் பிழைத்தது எப்படி? வைரல் வீடியோ

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Bike Viral Video: நல்ல வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்லும் ஒருவர் வேகமாகச் செல்லும் இரண்டு கார்களுக்கு இடையே செல்ல முயன்று விபத்துக்குள்ளானார். விபத்தின் பதபதைக்க வைக்கும் காட்சிகளை இங்கே காணலாம்.

Trending News