அண்ணாமலை பதவிக்கு ஆபத்தா?

அண்ணாமலையின் தமிழக பாஜக தலைவர் பதவி பறிபோகிறதா?

சீட் குறைந்த மாநிலங்களில் பாஜக தலைவர்களை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையும் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News