பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் - எடியூரப்பா!

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான எடியூரப்பா இன்று கர்நாடக வாக்குப்பதிவை ஒட்டி தனது வாக்கினை செலுத்தினார்.

Trending News