"கேம் விளையாட செல்போன் கொடுக்கல": வீட்டை விட்டு ஓடிய சிறுவன்...!

செல்போனில் கேம் விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துறை தற்போது சிறுவனை கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்த்துள்ளது. முழு விவரத்தை இங்கே காணலாம். 

Trending News