பிரசவத்திற்கு லஞ்சம் கேட்டு வாக்குவாதம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் லஞ்சம் கேட்டு செவிலியர் ஒருவர் சண்டை போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News