அதிரடி சோதனையில் லஞ்சப் பணம் பறிமுதல்!

திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 72 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Video ThumbnailPlay icon

Trending News