Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.
Viral Video: இந்த திருமண வீடியோ மிகவும் வித்தியாசமான ஒரு வீடியோவாக உள்ளது. இதை பார்த்தால் யாராலும் சிரிப்பை அடக்க முடியாது.