ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து: பிஹார் இளைஞர் பலி

ஏரியில் கார் கவிழ்ந்து விபத்து: பெண் ஊழியர்களுக்குப் பாதுகாவலராக வந்த இளைஞர் பலி

பிரபல தனியார் ஐடி நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News