சென்னை கார் ரேஸில் உயிரிழந்த நபர்... பயங்கர சிசிடிவி வெளியீடு

சென்னை அருகே நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த கார் ஓட்டிய குமார் என்ற நபர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

Trending News