கொடுக்கல் வாங்கலில் தகராறு... கொலை மிரட்டல் - சிசிடிவி காட்சி!

நாகையில் வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாத்தில் அடியாட்களுடன் கடையில் புகுந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News