சென்னையில் கட்டடம் இடிந்து விபத்து : 2 பேர் உயிரிழப்பு

சென்னை பூக்கடை பகுதியில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Trending News