சாலையில் வெள்ளம்; ஆங்காங்கே பள்ளம் பீதியுடன் செல்லும் மக்கள்!

சென்னை நாவலூர் பகுதியில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி. அங்கங்கே பள்ளம் உள்ளதால் மக்கள் பீதியுடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். ஒரு சிலர் வாகனங்கள் பழுதடைந்து அங்கங்கே நிற்கின்றன.

Video ThumbnailPlay icon

Trending News