ஆட்டோ வாடகையில் தகராறு: ரவுடி வெட்டிக் கொலை!

சென்னை வில்லிவாக்கத்தில் ஆட்டோ வாடகை தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சம்பவம் குறித்து அறிந்த வில்லிவாக்கம் போலீஸாா் விரைந்து வந்து அப்புவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் அதற்குள் அப்பு இறந்தாா். 

Trending News