கோவையில் நடைபெற்ற இந்திய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.

Recommended Videos