ஓடும் ரயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர்

ஓடும் ரயிலில் சாகசம் செய்த கல்லூரி மாணவர் மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Video ThumbnailPlay icon

Trending News