‘மின்னல் முரளி’ பெயரில் காமிக்ஸ் தொடர்

டொவினோ தாமஸ் நடித்த ‘மின்னல் முரளி’ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் காமிக்ஸ் ஒன்று வெளியாகவுள்ளது.

சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் கடந்த 2021ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 

Trending News