Belated ITR Deadline: திருத்தப்பட்ட/தாமதமான வருமான வரி அறிக்கையை இன்று அதாவது டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? இந்த பதிவில் முக்கிய தகவலை தெரிந்துகொள்ளலாம்.
Income Tax Return: வருமான வரித்துறையின் மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? இதற்கு தகுந்த வழியில் பதில் அளிக்காவிட்டால் ரீஃபண்ட் தொகை நிறுத்தப்படலாம். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Refund is on Hold?: வருமான வரித் துறையிடமிருந்து 'Refund on Hold' என SMS வந்ததா? மின்னஞ்சல் அல்லது போர்ட்டலில் நோட்டீஸ் இல்லை என்றால் நீங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைக்கரிய SMS குறித்து பார்ப்போம்.
ITR Filing Latest News: ஐடிஆர் தாக்கல் செய்யும் காலக்கெடுவிற்குள் ஒரு நபர் அதை செய்யவில்லை என்றால், பிலேடட் ஐடிஆர் தாக்கல் செய்யலாம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
ITR Filing Due Date: 2025-26 மதிப்பீட்டு ஆண்டு (AY)க்கான வருமான வரி அறிக்கைகளை (ITRகள்) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 (திங்கள்) -இலிருந்து செப்டம்பர் 16 (செவ்வாய்) ஆக, ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ITR Filing Last Date Latest News: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. மீண்டும் ஐடிஆர் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ITR Filing Latest News: சில மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்? முழு தகவலை இங்கே காணலாம்.
Income Tax Return: உங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலில் (www.incometax.gov.in) பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம். இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்.
JioFinance ITR Filing: TaxBuddy உடன் இணைந்து Jio வரி தாக்கலில் ஒரு புதுமையை அறிமுகம் செய்துள்ளது. இனி, வெறும் ரூ.24 -இல் நீங்களாகவே வரி தாக்கல் செய்யலாம். இந்த அம்சத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ITR 2025: வருமான வரியைச் சேமிக்க, பலர் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு போலியான ரசீதுகள் அல்லது ஆவணங்களை காட்டி விலக்குகளைக் பெறுகிறார்கள்.
Why Should ITR Be Filed Early: நீண்ட நாட்கள் காத்திருந்து வருமான வரி தாக்கல் செய்யாமல், சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் எந்த தொந்தரவும் இல்லாமல் ரீஃபண்ட் பணத்தை திரும்பப் பெறலாம்.
ITR தாக்கல் செய்யும் போது ஏற்படும் சில நேரங்களில் சிறிய தவறுகள் காரணமாக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள வேரிடலாம். எனவே, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் தவிர்ப்பது முக்கியம்.
ITR 2025: வருமான வரி தாக்கல் செய்வது என்பது உங்கள் வருமானம், வரி சேமிப்பு முதலீடுகள், வரி விலக்குகள் மற்றும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துதல் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதாகும்.
ITR Filing Deadline: வருமான வரித்துறை வல்லுநர்கள் நீண்ட காலமாக வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31 -இலிருந்து செப்டம்பர் வரை நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ITR Filing: படிவம்-16 இல்லாமல் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்வதற்கான வழியை இங்கே தெரிந்து கொள்ளலாம். இதை பெரும்பாலும், பலர் கூறுவதில்லை. ஆகையால் இந்த அரிய தகவல் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
Budget 2025 Expectations: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவற்றில் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும் அல்லது வருமான வரி தாக்கலில் தவறு ஏதேனும் செய்தவர்கள், அதில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.