பிரதமர் மோடி தியானம் செய்யத் தடை விதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Trending News