செல்வப்பெருந்தகை முன்பு கடுமையாக மோதிக்கொண்ட காங்கிரஸார்!

சென்னை தண்டையார்பேட்டையில், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, இ.வி .கே.எஸ் இளங்கோவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்ற நிலையில், செங்கோல் கொடுப்பது தொடர்பாக காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையிலேயே மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News