யப்பா...ஜஸ்ட் மிஸ்; முதலையிடமிருந்து தப்பித்த மான்: வீடியோ வைரல்

3 மான்கள் தண்ணீருள் வந்தவுடன், அங்கிருந்த முதலை உடனடியாக அந்த மான்களை அட்டாக் செய்ய முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News