சோறூட்டிய பெண்.. நாயின் அந்த பார்வை.. தாங்க முடியாமல் அழுத நெட்டிசன்ஸ் : வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில், Ujjawal Athrav என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.

Dog Cute Viral Video: இந்த வீடியோவை பார்த்தவர்களின் கண்கள் அப்படியே வீடியோவில் நிலைத்துவிட்டன. ஒரு பெண் மற்றும் நாயின் வித்தியாச்மான வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

 

Trending News