கலிகாலம் என்றால் இது தானோ... பாம்பை சுவைத்து சாப்பிடும் மான்!

சில சமயங்களில், நாம் நாம் நினைத்துப் பார்க்க முடியாது ஆச்சரியம் தரும் விஷயங்கள் நடப்பதையும் பார்க்கலாம். அந்த வகையில், மான் ஒன்று, பாம்பை சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Trending News