துணை முதல்வர் உதயநிதி: எல்.முருகன் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Trending News