“திமுகவுக்கு நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என தெரியும்”: வானதி சீனிவாசன்

சடலத்தின் மீது அரசியல் நடத்துவது திமுகவின் வழக்கமும் பாரம்பரியமும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என துமுக-வுக்கு தெரியும் என அவர் கூறியுள்ளார்

Trending News